திங்கள், 27 ஜூன், 2016

அருள்மிகு தயாநிதீஸ்வரர்திருக்கோவில்



கோவில் பெயர் : அருள்மிகு தயாநிதீஸ்வரர் திருக்கோவில்

சிவனின் பெயர்  : தயாநிதீஸ்வரர்

அம்மனின் பெயர் : ஜடாமகுட நாயகி

தல விருட்சம் : தென்னை

கோவில் திறக்கும் நேரம் :    காலை 8.மணி முதல் 12 மணி வரை,
                               மாலை  4மணி முதல் இரவு 9 மணி வரை

முகவரி : அருள்மிகு தயாநிதீஸ்வரர் திருக்கோவில், வடகுரங்காடுதுறை - 614 202. தஞ்சாவூர் மாவட்டம்
 Ph 091 4374 240 491, 244 191

கோவில் சிறப்பு :

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது

* இது 49 வது தேவாரத்தலம் ஆகும்.

.* சிறப்பு கர்ப்பிணிப்பெண்கள் வணங்க வேண்டிய கோயில்..

* நடராஜரின் கல் சிற்பம், சிவகாமி அம்பிகை, அர்த்தநாரீஸ்வரர், இரட்டை பைரவர், சூரியன், நாகர், சனீஸ்வரர், லிங்கோத்பவர், பிரம்மா, சுப்பிரமணியர், காசி விஸ்வநாதர், மகாலட்சுமி, சண்டிகேஸ்வரர் ஆகியோரும் இங்கு அருள்பாலிக்கின்றனர்.

* சில பாவங்கள் நீங்க அனுமானும் இங்கு பூஜை செய்துள்ளார். இங்குள்ள தெட்சிணாமூர்த்தியை தரிசித்தால் குருபலம் பெருகுகிறது.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: