கோவில் பெயர் : அருள்மிகு சிவலோகத்தியாகர் திருக்கோவில்
சிவனின் பெயர் : சிவலோகத்தியாகர்
அம்மனின் பெயர் : திருவெண்ணீற்று உமையம்மை
தல விருட்சம் : மாமரம்
கோவில் திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 12 மணி வரை ,
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை
முகவரி : அருள்மிகு சிவலோக தியாகராஜ சுவாமி திருக்கோவில், ஆச்சாள்புரம், சீர்காழி- 609 101. நாகப்பட்டினம் மாவட்டம். Ph: 04364 278 272, 277 800.
கோவில் சிறப்பு :
* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.
* இது 5 வது தேவாரத்தலம் ஆகும்.
* இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
* காகமுனிவர், வசிட்டர், பராசரர், பிருகு, ஜமதக்னி ஆகியோர்
இத்தல இறைவனை வழிபட்டுள்ளனர்.
* இறைவனை தரிசித்து செல்லும் பக்தர்களின் வாழ்க்கையில் தரித்திரம் நீக்கி, முக்தி கிடைப்பது நிச்சயம். இங்குள்ள ருணலிங்கேஸ்வரை வழிபட்டால் கடன் பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.
0 Comments: