வியாழன், 30 ஜூன், 2016

அருள்மிகு மகாகாளநாதர் திருக்கோவில்(திருமாகாளம்)



கோவில் பெயர்   : அருள்மிகு  மகாகாளநாதர் திருக்கோவில்

சிவனின் பெயர்   : மகாகாளநாதர், காளகண்டேஸ்வரர்

அம்மனின் பெயர் : பயக்ஷர்ம்பிகை, அச்சம் தவிர்த்த நாயகி

தல விருட்சம்     :    மருதமரம், கருங்காலி

கோவில் திறக்கும் நேரம் :   காலை  6 மணி முதல் 12 மணி வரை,
                                                         மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை.

முகவரி :  அருள்மிகு மகாகாளநாதர் திருக்கோவில், திருமாகாளம் - 609 503, திருவாரூர் மாவட்டம். Ph:04366291457,94427 66818

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 118 வது தேவாரத்தலம் ஆகும்.

* இத்தல இறைவன் கிழக்கு நோக்கிய சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார்.

* காளி, நாகராஜன், ஆகியோர் இத்தல இறைவனை வழிபாடு செய்துள்ளனர். 

* மரண அவஸ்தையில் உள்ளவர்கள் இங்குள்ள மோட்சலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வழிபாடு செய்கின்றனர்.

முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: