வியாழன், 23 ஜூன், 2016

அருள்மிகு சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோவில்கோவில் பெயர் :  அருள்மிகு சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோவில்


அம்மனின் பெயர் : உமையாம்பிகை

தல விருட்சம் :    தில்லைமரம் 

கோவில் திறக்கும் நேரம் :  காலை 6 மணி முதல் 12.30 மணி வரை , 
                                                        மாலை 4 மணி முதல் இரவு 10.30 மணி வரை


கோவில் சிறப்பு :
இங்குள்ள ஈசனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி கிடைக்கும். இது உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் தீருகிறது. கலைகளில் தேர்ச்சி பெற விரும்புவோர் இத்தலத்தின் மேல் அதீத ஆர்வம் கொண்டு பிரார்த்தனை செய்தால் அவர் விரும்பிய வண்ணம் சிறப்பான எதிர் காலம் அமையும் என்பது நம்பிக்கை. மேலும் குழந்தை வரம் மற்றும் குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் பக்தர்கள் பிரார்த்தனை செய்து கொள்வது வழக்கமாக உள்ளது.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: