வியாழன், 28 ஜூலை, 2016

அருள்மிகு வில்வநாதேஸ்வரர் திருக்கோவில்

கோவில் பெயர்   : அருள்மிகு வில்வநாதேஸ்வரர்  திருக்கோவில்

சிவனின் பெயர்   :  வில்வநாதேஸ்வரர்

அம்மனின் பெயர் :  வல்லாம்பிகை

தல விருட்சம்     :   வில்வம்


கோவில் திறக்கும் : காலை 6.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி : அருள்மிகு வில்வநாதேஸ்வரர்  திருக்கோவில், 
திருவல்லம் - 632 515. வேலூர் மாவட்டம்.Ph:0416-223 6088

கோவில் சிறப்பு :

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 242 வது தேவாரத்தலம் ஆகும்.

* இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். நந்தி சிவனை நோக்கி இராமல், கோயில் வாசலை நோக்கி திரும்பியுள்ளது


* சிவனின் பெயர் வில்வநாதேஸ்வரர் என்பதால் இங்கு பிரசாதமாக வில்வம் தரப்படுகிறது. இதை சாப்பிட்டால் மந்த புத்தி நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், தோல் சம்பந்தப்பட்ட நோய் நீங்கும், ஞானம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: