வியாழன், 30 ஜூன், 2016

அருள்மிகு ஐராவதீஸ்வரர் திருக்கோவில்கோவில் பெயர்   : அருள்மிகு ஐராவதீஸ்வரர் திருக்கோவில்

சிவனின் பெயர்   : ஐராவதீஸ்வரர்

அம்மனின் பெயர் : வண்டமர் பூங்குழலி , சுகந்தகுந்தளாம்பிகை

தல விருட்சம்     :    பாரிஜாதம்

கோவில் திறக்கும் நேரம் :   காலை  7 மணி முதல் 11.30 மணி வரை, 
மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை.

முகவரி : அருள்மிகு ஐராவதீஸ்வரர் திருக்கோவில், நெடுங்காடு வழி, நன்னிலம் வட்டம், திருவாரூர் மாவட்டம் -609 603 Ph:04368 - 261 447

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 116 வது தேவாரத்தலம் ஆகும்.

* இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

* ஐராவதம் தன் தந்தத்தால் மேகத்தை நோக்கி வணங்கி கங்கையை வரவழைத்து பூஜை செய்ததாக ஐதீகம்.சிவனின்.

* திருமண வரம் வேண்டியும் குழந்தை வரம் வேண்டியும், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கவும் இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: