வெள்ளி, 24 ஜூன், 2016

அருள்மிகு கல்யாண சுந்தரேசுவரர் திருக்கோவில்




கோவில் பெயர் :  அருள்மிகு கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில்

சிவனின் பெயர் :   கல்யாண சுந்தரேஸ்வரர்

அம்மனின் பெயர் : பரிமள சுகந்த நாயகி

தல விருட்சம் :  


கோவில் திறக்கும் நேரம் :    காலை 6 மணி முதல் 12 மணி வரை, 
                               மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை

முகவரி : அருள்மிகு கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவில், திருவேள்விக்குடி - 609 801, 
குத்தாலம் போஸ்ட், நாகப்பட்டினம் மாவட்டம்.



கோவில் சிறப்பு :

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இறைவன் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கிய அருள்பாலிக்கிறார்.

* இது 23 வது தேவாரத்தலம் ஆகும்.

* திருக்கோயில் திருமணத் தலம் என்பதால் இங்கு நவக்கிரகங்கள் கிடையாது. அதற்கு பதில் ஈசனே ஈசான்ய மூலையில் அமர்ந்துள்ளார்.

* நவக்கிரகதோஷத்தால் திருமண தடை உள்ளவர்கள் இவருக்கு 48 அகல் விளக்கு ஏற்றி வழிபட்டால் தோஷம் நீங்கும்.


முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: