வெள்ளி, 1 ஜூலை, 2016

அருள்மிகு அசலேஸ்வரர் திருக்கோவில் (தியாகராஜர் கோவில் உள்ளே)


கோவில் பெயர்   : அருள்மிகு அசலேஸ்வரர்  திருக்கோவில்

சிவனின் பெயர்   : அசலேஸ்வரர், அரநெறியப்பர்

அம்மனின் பெயர் :  வண்டார்குழலி

தல விருட்சம்     :   பாதிரி

கோவில் திறக்கும் நேரம் :   காலை 5 மணி முதல் 12 மணி வரை, 
                                                       மாலை  4 மணி முதல் இரவு 9 மணி வரை. 

முகவரி : அருள்மிகு அசலேஸ்வரர், அரநெறியப்பர் திருக்கோவில், (தியாகராஜர் கோவில் உள்ளே) ஆருர் அரநெறி- 610 001 .
Ph:04366 -242 343, +91-94433 54302.

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 151 வது தேவாரத்தலம் ஆகும்.

* இங்கு சிவன் மேற்கு நோக்கிய சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அசலேஸ்வரர் கோயில் மூலஸ்தானத்தின் நிழல் கிழக்கு திசையில் மட்டும் விழும். மற்ற திசைகளில் விழுகாது. தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோபுரத்தை போன்ற கட்டட அமைப்பில் இது கட்டப்பட்டுள்ளது.

* திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: