வெள்ளி, 8 ஜூலை, 2016

அருள்மிகு கோடிக்குழகர் திருக்கோவில்கோவில் பெயர்   : அருள்மிகு கோடிக்குழகர்  திருக்கோவில்

சிவனின் பெயர்   : அமுதகடேஸ்வரர், குழகேஸ்வரர்

அம்மனின் பெயர் : அஞ்சனாக்ஷி, மைத்தடங்கண்ணி

தல விருட்சம்     : குராமரம்

கோவில் திறக்கும் நேரம் :   காலை 9 மணி முதல் 1 மணி வரை,
                              மாலை  5 மணி முதல் இரவு 6  மணி வரை.

முகவரி : அருள்மிகு கோடிக்குழகர் திருக்கோவில், அமுதகடேஸ்வரர் திருக்கோயில், கோடியக்காடு- 614 821, நாகப்பட்டினம் மாவட்டம்
Ph:04369 272 470


கோவில் சிறப்பு :

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 191 வது தேவாரத்தலம் ஆகும்.

* இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் .

* நவக்கிரகங்கள் நேர்கோட்டில் நின்று அருள்பாலிக்கின்றனர்.

* திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: