வெள்ளி, 24 ஜூன், 2016

அருள்மிகு சாயாவனேஸ்வரர்திருக்கோவில்



கோவில் பெயர் :  அருள்மிகு சாயாவனேஸ்வரர் திருக்கோவில்

சிவனின் பெயர் :   சாயாவனேஸ்வரர்

அம்மனின் பெயர் : குயிலினும் இனி மொழியம்மை

தல விருட்சம் :     கோரை

கோவில் திறக்கும் நேரம் :  காலை 7 மணி முதல் 12 மணி வரை , 
                               மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை

முகவரி : அருள்மிகு சாயாவனேஸ்வரர் திருக்கோவில், சாயாவனம்- 609 105, நாகப்பட்டினம் மாவட்டம்.
Ph: 04364  260 151


கோவில் சிறப்பு :

*  இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

* இக்கோயிலுக்கு அண்மையில்தான் பூம்புகார்க்காவல் தெய்வமான சம்பாகி அம்மன் கோயில் உள்ளது.

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 9 வது தேவாரத்தலம் ஆகும்.


* எதிரி பயம் இருப்பவர்கள் வில்லேந்திய வேலவரை வழிபட்டு நலம் பெறலாம்.

முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: