புதன், 29 ஜூன், 2016

அருள்மிகு வைகல்நாதர் திருக்கோவில்



கோவில் பெயர் : அருள்மிகு வைகல்நாதர் திருக்கோவில்

சிவனின் பெயர்  : வைகல்நாதர் (செண்பகாரண்யேஸ்வரர்)

அம்மனின் பெயர் : கொம்பியல்கோதை (சாகா கோமளவல்லி)

தல விருட்சம்   :  செண்பகம்

கோவில் திறக்கும் நேரம் :   காலை  7 மணி முதல் 12 மணி வரை, மாலை 
3 மணி முதல் இரவு 8 மணி வரை. 

முகவரி : அருள்மிகு வைகல்நாதர் திருக்கோவில், வைகல்மாடக்கோயில், ஆடுதுறை - 612 101, நாகப்பட்டினம் மாவட்டம். Ph:0435 - 246 5616

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 96 வது தேவாரத்தலம் ஆகும்.

* இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

* ஒருகால வழிபாடு சிவாசாரியாரின் உள்ளத்து ஆர்வத்தால்   நடைபெறுகிறது. 

* கேட்டதெல்லாம் கொடுக்கும் இறைவன்.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: