கோவில் பெயர் : அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில்
பெருமாள் பெயர் : ரங்கநாத பெருமாள்
அம்மனின் பெயர் : ரங்கநாயகித்தாயார்
தல விருட்சம் : புன்னாக மரம்.
கோவில் திறக்கும் : காலை 6 மணி முதல் இரவு 7.30 மணி
வரை திறந்திருக்கும்.
முகவரி : அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில்,
ஆதி திருவரங்கம்- 605 802 விழுப்புரம் மாவட்டம். Ph: 04153- 293 677
கோவில் சிறப்பு :
* 1000 வருடங்களுக்கு முன் பழமையானது.
* தமிழகத்திலேயே மிக மிக பெரிய பெருமாளில் இவரும் ஒருவர். இவர் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை விட பெரியவர். இதனால் இந்த பெருமாள் "பெரிய பெருமாள்' என அழைக்கப்படுகிறார்.
* கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க வேண்டுகிறார்கள்.
0 Comments: