வியாழன், 30 ஜூன், 2016

அருள்மிகு பார்வதீஸ்வரர் திருக்கோவில்(காரைக்கால்)கோவில் பெயர்   : அருள்மிகு பார்வதீஸ்வரர் திருக்கோவில்,காரைக்கால்

சிவனின் பெயர்   : பார்வதீஸ்வரர்

அம்மனின் பெயர் : பார்வதியம்மை (சுயம்வர தபஸ்வினி)

தல விருட்சம்     :     வில்வம், வன்னி


கோவில் திறக்கும் நேரம் :   காலை  6 மணி முதல் 12 மணி வரை, 
                                                மாலை 4  மணி முதல் இரவு 8.30 மணி வரை.

முகவரி : அருள்மிகு பார்வதீஸ்வரர் திருக்கோயில், திருத்தெளிசேரி எனும் காரைக்கோயில் பத்து, காரைக்கால்- 609 602. புதுச்சேரி மாநிலம்
.Ph:0 4368-221 009, 97866 35559

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இங்கு சிவன் மேற்கு பார்த்த சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

* இது 113 வது தேவாரத்தலம் ஆகும்.

* ஆண்டுதோறும் பங்குனி 13 முதல் பத்துநாட்கள், மாலையில் சூரியனின் ஒளிக்கதிர்கள் மூலவர் மீது படுகிறது.

*  கருவறையில் நான்கு யுகம் கண்ட பார்வதீஸ்வரர் அருளுகிறார். அம்மன் தெற்கு பார்த்து தனி சன்னதியில் உள்ளார். 

* திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: