கோவில் பெயர் : அருள்மிகு பாசுபதேஸ்வரர் திருக்கோவில்
சிவனின் பெயர் : பாசுபதேசுவரர்
அம்மனின் பெயர் : சத்குணாம்பாள், நல்லநாயகி
தல விருட்சம் : மூங்கில்
கோவில் திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 11. மணி வரை ,
மாலை 5.30 மணி முதல் இரவு .30 மணி வரை
முகவரி : அருள்மிகு பாசுபதேஸ்வரர் திருக்கோவில், திருவேட்களம் - 608002. கடலூர் மாவட்டம், Ph: 098420 08291,098433 88552
கோவில் சிறப்பு :
* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.
* இது 2 வது தேவாரத்தலம் ஆகும்
* அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
* பேச்சில் குறைபாடு உள்ளவர்கள் இங்குள்ள இறைவனை வழிபாடு செய்து இங்கு பிரசாதமாக தரப்படும் மண் உருண்டையை சாப்பிட்டால் விரைவில் பேச்சு வரும் என்பது நம்பிக்கை. திருமணத்தடை உள்ளவர்கள் வழிபாடு செய்து பலனடைகிறார்கள்.
0 Comments: