வெள்ளி, 24 ஜூன், 2016

அருள்மிகு உச்சிநாதர் திருக்கோவில்

கோவில் பெயர் :  அருள்மிகு உச்சிநாதர் திருக்கோவில்

சிவனின் பெயர் :   உச்சிநாதர் 

அம்மனின் பெயர் : கனகாம்பிகை

தல விருட்சம் :    நெல்லி

கோவில் திறக்கும் நேரம் :  காலை 6 மணி முதல் 11. மணி வரை , 
                               மாலை 5.30 மணி முதல் இரவு 7.15 மணி வரை

முகவரி : அருள்மிகு உச்சிநாதர் திருக்கோவில், 
சிவபுரி-608 002, அண்ணாமலை நகர் வழி, கடலூர் மாவட்டம்.


கோவில் சிறப்பு :

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 3 வது தேவாரத்தலம் ஆகும்.

* இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

* இக்கோயிலில், குழந்தைகளுக்கு முதல் சோறு ஊட்டினால், காலம்                        முழுமைக்கும் அந்தக் குழந்தையின் வாழ்வில்
   உணவுப்பிரச்னை வராது என்ற நம்பிக்கை இருக்கிறது.

முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: