கோவில் பெயர் : அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோவில்
சிவனின் பெயர் : அகஸ்தீஸ்வரர்(அக்ஞீசரம் உடையவர்)
அம்மனின் பெயர் : அகிலாண்டேஸ்வரி
தல விருட்சம் : வன்னி மரம்
கோவில் திறக்கும் : காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி : அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோவில், திருக்கிளியனூர், திண்டிவனம்- 604001. விழுப்புரம் மாவட்டம். Ph:94427 86709
கோவில் சிறப்பு :
* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.
* இது 272 வது தேவாரத்தலம் ஆகும்.
* இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்தும், அம்மன் கிழக்கு பார்த்தும் அருள்பாலிக்கிறார்கள். அகத்தியர் பிரதிஷ்டை செய்ததால் இத்தல இறைவன் அகத்தீஸ்வரர் எனப்படுகிறார்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது
* திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம். வயிற்று வலியால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தல இறைவனுக்கு பால் அபிஷேகம் செய்து அதை சாப்பிட்டால் விரைவில் குணமாகும் என்பது நம்பிக்கை.

0 Comments: