வியாழன், 28 ஜூலை, 2016

அருள்மிகு காசிநாதசுவாமி திருக்கோவில்



கோவில் பெயர்   : அருள்மிகு  காசிநாதசுவாமி   திருக்கோவில்

சிவனின் பெயர்   : காசிநாதசுவாமி (காசிபநாதர்), மற்றொரு மூலவர்: எரித்தாட்கொண்டார்

அம்மனின் பெயர் :  மரகதாம்பிகை

தல விருட்சம்     : நெல்லி

கோவில் திறக்கும் : காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணிமுதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி : நிர்வாக அதிகாரி, அருள்மிகு காசிநாதசுவாமி திருக்கோயில், அம்பாசமுத்திரம்- 627 401. திருநெல்வேலி மாவட்டம். Ph: 04634 - 253 921, +91- 98423 31372

கோவில் சிறப்பு :

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* ஐப்பசி பவுர்ணமியில் இங்கு சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்வதில்லை. அதற்கு பதிலாக ஐப்பசி மாதப்பிறப்பன்று அன்னாபிஷேகம் செய்கின்றனர்.

* பொன், பொருள் மீதான ஆசை குறைய, பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை வளர இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: