ஞாயிறு, 10 ஜூலை, 2016

அருள்மிகு கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோவில்


கோவில் பெயர்   : அருள்மிகு கல்யாண விகிர்தீஸ்வரர்  திருக்கோவில்

சிவனின் பெயர்   : கல்யாண விகிர்தீஸ்வரர்

அம்மனின் பெயர் :  பண்ணேர் மொழியம்மை

தல விருட்சம்     : வில்வம்

கோவில் திறக்கும் நேரம் :காலை 7 மணி முதல் 12 மணி வரை, 
மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை 

முகவரி : அருள்மிகு கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோவில், வெஞ்சமாங்கூடலூர்- 639 109. கரூர் மாவட்டம்.
Ph: 04324- 262 010, 238 442, 99435 27792


கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 209 வது தேவாரத்தலம் ஆகும்.

* கருவறையில் "விகிர்தீஸ்வரர்' நாகாபரணத்தின் கீழ் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி காட்சி தருகிறார்.

* இங்குள்ள கோபுரம் 5 நிலைகளைக் கொண்டது. இங்குள்ள விநாயகர் சித்தி விநாயகர்.

* திருமண தோஷம், புத்திர தோஷங்கள் நீங்க இங்கு வேண்டிக் கொள்ளலாம். குறிப்பாக பெண்களின் கோபத்திற்கு ஆளானவர்கள் அதிகளவில் வேண்டிக்கொள்கின்றனர்.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: