வெள்ளி, 1 ஜூலை, 2016

அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோவில்


கோவில் பெயர்   : அருள்மிகு   சொர்ணபுரீஸ்வரர்  திருக்கோவில்

சிவனின் பெயர்   :  சொர்ணபுரீஸ்வரர், செம்பொன்நாதர்

அம்மனின் பெயர் :  சொர்ணாம்பிகை, சிவசேகரி

தல விருட்சம்     :   வன்னி

கோவில் திறக்கும் நேரம் :   காலை 8 மணி முதல் 12 மணி வரை, 
                                                 மாலை  5 மணி முதல் இரவு 7.30 மணி வரை. 

முகவரி : அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோவில், 
ஆண்டான்கோவில்- 612 804. திருக்கடுவாய்க்கரைப்புத்தூர், Ph:04374-265 130

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 160 வது தேவாரத்தலம் ஆகும்.

*  இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.ஆண்டு தோறும் சித்திரை 11,12,23 தேதிகளில் சூரிய ஒளி மூலஸ்தானத்தில் விழுந்து சூரிய பூஜை நடக்கிறது.

* இத்தல விநாயகர் கும்பகர்ண விநாயகர் என்ற திருநாமத்தில் அருள்பாலிக்கிறார். 

* குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இத்தல இறைவனை வழிபட்டால் சிறந்த பலன் கிடைக்கும்.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: