கோவில் பெயர் : அருள்மிகு சற்குணேஸ்வரர் திருக்கோவில்
சிவனின் பெயர் : சற்குணேஸ்வரர்
அம்மனின் பெயர் : சர்வாங்க நாயகி
தல விருட்சம் : வில்வம்
கோவில் திறக்கும் நேரம் : காலை 7 மணி முதல் 1 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி : அருள்மிகு சற்குணேஸ்வரர் திருக்கோவில், கருவேலி, (சற்குணேஸ்வரபுரம்) - 605 501 . திருவாரூர் மாவட்டம்.
Ph: 04366-273 900, 94429 32942
கோவில் சிறப்பு :
* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.
* இது 126 வது தேவாரத்தலம் ஆகும்.
* இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
* அம்பாள் சர்வாங்க சுந்தரி சிலை ஐந்தரை அடி உயரத்தில், நான்கு திருக்கரங்களுடன் பேரழகு கொண்டதாக உள்ளது.
* திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.
0 Comments: