திங்கள், 27 ஜூன், 2016

அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோவில்கோவில் பெயர் : அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோவில்

சிவனின் பெயர்  : வைத்தியநாதசுவாமி

அம்மனின் பெயர் : சுந்தராம்பிகை, பாலாம்பிகை 

தல விருட்சம் : பனை மரம்

கோவில் திறக்கும் நேரம் :    காலை 6.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்

முகவரி : அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோவில், திருமழபாடி-621851. அரியலூர் மாவட்டம்., Ph: 98433 60716

கோவில் சிறப்பு :

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.


* இது 54 வது தேவாரத்தலம் ஆகும்.

.* சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

 * இத்தலத்தில்தான் நந்திக்கு திருமணம் நடைபெற்றது

*  கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடி வைத்தியநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: