திங்கள், 27 ஜூன், 2016

அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோவில்கோவில் பெயர் : அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோவில்

சிவனின் பெயர்  : வியாக்ரபுரீஸ்வரர், புலியூர் நாதர்

அம்மனின் பெயர் : சவுந்தரநாயகி, அழகம்மை

தல விருட்சம் : சரக்கொன்றை

கோவில் திறக்கும் நேரம் :    காலை 10 .மணி முதல்
                               இரவு 11 மணி வரை

முகவரி : அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோவில், திருப்பெரும்புலியூர்- 613 203. திருநெய்த்தானம் போஸ்ட், திருவையாறு வழி, தஞ்சாவூர் மாவட்டம். Ph:0 94434 47826,0 94427 29856


கோவில் சிறப்பு :

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 53 வது தேவாரத்தலம் ஆகும்.

.* சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

*  இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பொதுவாக நவக்கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் இருக்கும். ஆனால் இங்கு நவகிரகங்கள் சூரியனைப்பார்த்தபடி உள்ளது

* புது வாகனம் வாங்குபவர்கள் பழங்களால் சுவாமிக்கு அலங்காரம் செய்து, மாலை சாற்றி வழிபாடு செய்தால், எந்த விபத்தும் ஏற்படாது என்பது நம்பிக்கை.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: