சனி, 2 ஜூலை, 2016

அருள்மிகு கற்பகநாதர் திருக்கோவில்


கோவில் பெயர்   : அருள்மிகு கற்பகநாதர்  திருக்கோவில்

சிவனின் பெயர்   : கற்பக நாதர்

அம்மனின் பெயர் :  பாலசுந்தரி

தல விருட்சம்     :   பலா

கோவில் திறக்கும் நேரம் :   காலை 6 மணி முதல் 12.30மணி வரை, 
                              மாலை  5 மணி முதல் இரவு 8 மணி வரை. 

முகவரி : அருள்மிகு கற்பகநாதர் திருக்கோவில், கற்பகநாதர் குளம்-614703. தொண்டியக்காடு வழி, திருவாரூர் மாவட்டம்.Ph:04369 - 240 187 ,99428 12437

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 173 வது தேவாரத்தலம் ஆகும்.

* இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். 

* இத்தல விநாயகர் மாங்கனி விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

* சகல வரங்கள் பெற இங்கு வழிபாடு செய்யப்படுகிறது. பித்ருக்களுக்கு பரிகாரம் செய்ய ஏற்ற தலம்.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: