திங்கள், 27 ஜூன், 2016

அருள்மிகு காயாரோகணேஸ்வரர் திருக்கோவில்கோவில் பெயர் : அருள்மிகு காயாரோகணேஸ்வரர் திருக்கோவில்

சிவனின் பெயர்  : காயாரோகணேஸ்வரர்

அம்மனின் பெயர் : நீலாயதாட்சி

தல விருட்சம் : மாமரம்

கோவில் திறக்கும் நேரம் :    காலை 6.மணி முதல் 12.30 மணி வரை, 
                               மாலை  5 மணி முதல் இரவு 9.30 மணி வரை

முகவரி : அருள்மிகு காயாரோகணேஸ்வரர்திருக்கோவில், நாகப்பட்டினம்-611001 நாகப்பட்டினம் மாவட்டம்.
Ph: 04365 - 242 844, 98945 01319, 93666 72737.

கோவில் சிறப்பு :

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 145 வது தேவாரத்தலம் ஆகும்.

* இத்தலத்து விருட்சமான மாமரம், இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என மூன்று சுவைகளுடன் இருக்கிறது. இம்மரம் கோயிலின் தென்கிழக்கு பிரகாரத்திலிருந்து பார்க்கும் போது, நந்தி வடிவில் தோற்றமளிக்கிறது.

* செய்த பாவத்திற்கு மன்னிப்பும், முக்தியும் கிடைக்க இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: