கோவில் பெயர் : அருள்மிகு கரவீரநாதர் (பிரம்மபுரீஸ்வரர்)திருக்கோவில்
சிவனின் பெயர் : கரவீரநாதர் ( பிரம்மபுரீஸ்வரர்)
அம்மனின் பெயர் : பிரத்தியட்சமின்னம்மை
தல விருட்சம் : செவ்வரளி, அலரி
கோவில் திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 12 மணி வரை,
மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை.
முகவரி : அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், கரைவீரம்-610104. திருக்கண்ணமங்கை- PO திருவாரூர் மாவட்டதிருக்கோவில்ம்
.Ph:04366 - 241 978
.Ph:04366 - 241 978
கோவில் சிறப்பு :
* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.
* இது 154 வது தேவாரத்தலம் ஆகும்.
* அமாவாசை நாட்களில் பெண்கள் கவுதம முனிவர் ஜீவசமாதியில் உள்ள தலவிருட்சத்திற்கு தண்ணீர் ஊற்றிவிட்டு, பின் பிரம்மபுரீஸ்வரரை வழிபாடு செய்கிறார்கள்.இதனால் அடுத்த அமாவாசைக்குள் திருமணம் நிச்சயமாகும் என்பது நம்பிக்கை. இரவில் இங்கு தங்கி மறுநாள் இறைவனை வழிபாடு செய்தால் எப்படிப்பட்ட கஷ்டமாக இருந்தாலும் நீங்கி விடும் என்பது ஐதீகம்.
0 Comments: