சனி, 2 ஜூலை, 2016

அருள்மிகுநாகநாதர் திருக்கோவில்



கோவில் பெயர்   : அருள்மிகு நாகநாதர் திருக்கோவில்

சிவனின் பெயர்   :  நாகநாதர்

அம்மனின் பெயர் :   அமிர்தநாயகி

தல விருட்சம்     :   மாமரம்

கோவில் திறக்கும் நேரம் :   காலை 6 மணி முதல் 12 மணி வரை, 
                                                மாலை  4. மணி முதல் இரவு 8.30 மணி வரை. 

முகவரி: அருள்மிகு நாகநாதர்தி ருக்கோவில்,பாமணி, திருப்பாதாளீச்சுரம்-பாம்பணி-614 014.Ph:93606 85073

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 167 வது தேவாரத்தலம் ஆகும்.

* இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். 

* இந்த ஆதிசேஷனை நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் ஜாதக ரீதியாக நாகதோஷம், ராகு கேது தோஷம், கால சர்ப்ப தோஷம் ஏற்பட்டவர்கள் நிவாரணமடைவர் என்பது நம்பிக்கை. சிம்மம், கும்பம், கடகம், தனுசு, மேஷம், விருச்சிகம் ராசிக்காரர்களும், லக்னத்திற்குரியவர்களும் சிம்ம தெட்சிணாமூர்த்தியை வழிபட்டால் சிறப்பான வாழ்வு அமையும் என்பது நம்பிக்கைசாமுண்டீஸ்வரியை வழிபாடு செய்வது சிறந்த பலனைத்தரும்.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: